News March 2, 2026
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தனி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுவதற்காக விருப்ப மனுவினை அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் நேற்று(மார்ச் 1) வழங்கினர். அதில், ஒன்றியபொருளாளர் எறையூர் பரமசிவம், மாவட்ட விவசாய தொழிலாளரணி து.அமைபாளர் கொளத்தூர் அரிகிருஷ்ணன், வடக்கு ஒன்றிய மாணவரணி து.அமைபாளர் சந்தவேலூர் வேண்டாமணி தாக்கல் செய்தனர்.
Similar News
News April 20, 2026
காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (ஏப்.15) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.