News May 13, 2024

ராமநாதபுரம் மழைக்கு வாய்ப்பு

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மே.13) மாலை 4 மணி வரை மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில், லேசான இடி மற்றும் மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழைப் பொழிவு பதிவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

Similar News

News March 21, 2026

பரமக்குடி: பாஜக நிர்வாகி தப்பி ஓட்டம்

image

பரமக்குடி ராம்நகரில் நேற்று தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காரை சோதனை செய்ததில் அதில் 12 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் அவர் பாஜக ஒன்றிய இளைஞரணி தலைவர் தென்னரசு என்பது தெரியவந்த நிலையில் தேர்தல் பறக்கும் படை குழுவினர் தொடர்ந்து காரை பரிசோதித்து கொண்டிருக்கும் போதே அவர் காரை விட்டுவிட்டு தப்பிச் சென்றார்.

error: Content is protected !!