News March 2, 2026

தேனி: திருட்டு வழக்கில் தம்பதி உட்பட 4 பேர் கைது

image

புதுப்பட்டி பகுதியை சேர்ந்த ஆஷிக் வீட்டில் நேற்று முன் தினம் 50 பவுன் நகை திருடு போனது. இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் ஆஷிக் வீட்டின் அருகே வசித்து வரும் ஆட்டோ ஓட்டுனரான ஓலி, அவரது நண்பர் சின்னன், இவர்களுக்கு உதவிய ஓலி அத்தா மனைவி ஆபிதா, இவரது உறவினர் சர்மிலா பானு ஆகியோர் திருடியது தெரிய வந்தது. போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.

Similar News

News March 5, 2026

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News March 4, 2026

தேனி: இழந்த பணத்தை இனி திரும்ப பெறலாம்..

image

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News March 4, 2026

தேனி : சிலிண்டர் மானியம் வருதா? Phone -ல பாருங்க..!

image

தேனி மாவட்ட மக்களே, <>இங்கு க்ளிக்<<>> செய்து 3 கியாஸ் சிலிண்டர்களின் படங்கள் இருக்கும். அதில் நீங்கள் வாங்கும் சிலிண்டரை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் மொபைல் எண்ணை போட்டால், OTP வரும். அந்த நம்பரையும் பதிவு செய்தால் View Cylinder Booking History அல்லது Subsidy transferred என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் நீங்கள் மானியம் தொடர்பான விவரங்களை பார்க்கலாம். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!