News March 2, 2026

தருமபுரியில் துடிதுடித்து பலி!

image

மொரப்பூர் அருகே பாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணையன்(67). இவரது மனைவி ஜீவா(55). இவர்கள் இருவரும் நேற்று(மார்ச் 1) பைக்கில் பாலசமுத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த கார் மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, கண்ணையன் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். ஜீவாவிற்கு தற்போது தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

தருமபுரியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

image

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே முத்தா கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதாசிவம். இவருடைய மனைவி வசந்தா (30). 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக மனமுடைந்த வசந்தா வீட்டின் அருகே உள்ள மோட்டார் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த இண்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!