News May 13, 2024

புதுகை: கிணற்றில் விழுந்த ஆடு உயிருடன் மீட்பு

image

புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஒன்றியம் சுந்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வீரப்பன் என்பவரது ஆடு அந்தப் பகுதியில் உள்ள வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த 50 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழுந்தது. இது பற்றி கந்தர்வகோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். கிணற்றில் விழுந்த ஆட்டை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.

Similar News

News March 25, 2026

புதுக்கோட்டை: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

புதுக்கோட்டையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், கோடைகால நீச்சல் கற்றுக்கொள்ள பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது. 12 நாட்கள் நடைபெறும் இம்முகாமில் கட்டணமாக ரூ.1500 ஆகும். மேலும் பயிற்சியானது வருகிற ஏப்.1 ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை 3 பிரிவாக முகாம் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் 9943713554 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலான் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். SHARE IT.!

News March 25, 2026

புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 24) இரவு 10 முதல் இன்று (மார்ச் 25) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!