News May 13, 2024

புதுகையில் நகரில் இன்றும் மழை 

image

புதுக்கோட்டை நகர் பகுதியில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் இன்று கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் ஆறு போல் ஓடியது. தற்போது புதுக்கோட்டை நகரம் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்த மழையினால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Similar News

News March 17, 2026

புதுக்கோட்டை: பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

புதுக்கோட்டை மக்களே, நீங்கள் அடிக்கடி அரசுப் பேருந்துகள் மூலம் பயணம் செய்பவர்களா?. அப்போ இந்த எண்களை நோட் பண்ணி வச்சிக்கோங்க!
1. பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் – 1800 599 1500
2. Luggage தொலைந்து போனால் – 044-49076326
3. ஓட்டுநர் / நடத்துநர் குறித்த புகார் – 1800 599 1500
இந்த தகவல் மற்றவர்களுக்கு பயன்பெற SHARE பண்ணுங்க!

News March 17, 2026

புதுகையில் வங்கியாளர் ஆலோசனைக் கூட்டம்

image

புதுகையில் நடந்த வங்கியாளர் ஆலோசனைக் கூட்டத்தில், கலெக்டர் மு.அருணா பேசியதில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் ரூ.10 லட்சத்துக்கு மேல் பரிவர்த்தனை நடைபெற்றாலும், ஜிபே உள்ளிட்டவைகளில் சந்தேக பரிவர்த்தனை நடைபெற்றாலும், அதுகுறித்து கலெக்டர் அலுவலகத்திற்கு அறிக்கை அளிக்க வேண்டும். எடுத்துச் செல்லப்படும் பணம் குறித்த ஆவணங்களை வாகனங்கள் செல்லும்போதே வைத்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.

News March 17, 2026

புதுகை: BE/B.tech முடித்தால் வங்கி வேலை!

image

செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள சிறப்பு அலுவலர்கள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு பொதுத்துறை நிறுவன வேலை
2. பணியிடங்கள்: 275
3. வயது: 18 வயது பூர்த்தியடந்தவர்
4. சம்பளம்: ரூ.48,000
5. கல்வித் தகுதி: B.E., / B.tech.,
6. கடைசி தேதி: 23.03.2026
7. மேலும் அறிய: <>[CLICK HERE]<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!