News May 13, 2024

அடுத்தடுத்து மூன்று பேருந்துகள் மோதி விபத்து

image

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து பாண்டி கோவில் வழியாக செங்கோட்டை சென்று அரசு பேருந்து சென்ற போது முன்னாள் சென்ற பைக் மீது மோதாமல் இருக்க பேருந்து ஓட்டுனர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். அப்போது பின்னால் வந்த சிவகாசி செல்லும் தனியார் பேருந்து மற்றும் திருச்செந்தூர் செல்லும் அரசு பேருந்து அடுத்தடுத்து மூன்று பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானது மாட்டுத்தாவணி போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News March 12, 2026

மதுரை: சிலிண்டர் புக் செய்ய சிரமமா?

image

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரம நிலை தொடர்கிறது. இந்நிலையில், உங்களின் G-PAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். G-PAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும்,. உடனடியாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!

News March 12, 2026

மதுரை மக்களே இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

image

உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு அல்லது கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க
⁍மதுரை: 9445000335
⁍மதுரை வடக்கு: 9445000336
⁍ மத்திய மதுரை: 9445000338
⁍மதுரை மேற்கு: 9445000339
⁍மதுரை கிழக்கு: 9445000340
⁍மேலூர்: 9445000341
⁍வாடிப்பட்டி: 9445000342
⁍உசிலம்பட்டி: 9445000343
⁍திருமங்கலம்: 9445000344
SHARE பண்ணி மற்றவர்களுக்கு தெரியபடுத்துங்க!

News March 12, 2026

மதுரை: பூட்டிய வீட்டில் சடலம் மீட்பு.!

image

அலங்காநல்லூர் அருகே சிக்கந்தர் சாவடியை சேர்ந்தவர் கட்டிடத் தொழிலாளி பெருமாள். இவர் மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இது குறித்து அப்பகுதி மக்கள் அலங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!