News March 1, 2026

புதுச்சேரிக்கு வந்ததை பெருமையாக கருதுகிறேன் – மோடி பேச்சு

image

புதுச்சேரிக்கு அரசு முறை பயணமாக வந்த பிரதமர் நரேந்திர மோடி ரூ.1,571.73 கோடி மதிப்பிலான 74 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார், தொடர்ந்து ரூ.1,142.23 கோடி மதிப்பில் 19 முக்கிய திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும் விழாவில் பேசிய பிரதமர் சித்தர்கள், துறவிகள், கவிஞர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி புதுச்சேரிக்கு வந்ததை பெருமையாக கருதுகிறேன் என்றார்.

Similar News

News March 14, 2026

புதுவை: நாளை நடைபெற இருந்த மக்கள் மன்றம் ரத்து

image

புதுவையில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மக்கள் மன்றம் என்ற பொது மக்களின் புகார்களை கேட்டறிந்து அவர்களுக்கு உரிய தீர்வு அளிக்கும் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. நிர்வாக காரணங்களால் மார்ச் 14ம் தேதி அன்று நடைபெற இருந்த மக்கள் மன்ற கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News March 13, 2026

புதுவை: ரூ.1,20,940 சம்பளத்தில் வங்கி வேலை!

image

Central Bank of India வங்கியில் காலியாக உள்ள Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 275
3. வயது: அதிகபட்சம் 45 வயது
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.1,20,940
5. கல்வித் தகுதி: B.E / B.Tech, MCA
6. கடைசி தேதி: 23.03.2026
7. விண்ணப்பிக்க: <>[CLICK HERE]<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News March 13, 2026

புதுச்சேரி: தொகுதி பங்கீடு குறித்து பாஜக ஆலோசனை!

image

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தொகுதி பங்கீடு குறித்த முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மத்திய அமைச்சர் மான்சுவிக் மாண்டிய, புதுச்சேரி பாஜக பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா ஆகியோருடன், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர் லட்சுமி நாராயணன் கலந்து கொண்டு விவாதித்தனர். இதில் கூட்டணி கட்சிகளுக்கிடையிலான தொகுதி பங்கீடு தொடர்பான விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

error: Content is protected !!