News March 1, 2026

விஜய்யை Unfollow செய்த ஜேசன் சஞ்சய்!

image

நடிகர் விஜய் – சங்கீதா விவாகரத்து செய்தி பெரும் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது. அவர்களின் மகன் ஜேசன் சஞ்சய், விஜய்யை இன்ஸ்டாகிராமில் Unfollow செய்ததாக செய்திகள் பரவி வருகின்றன. அதே நேரத்தில், ஜேசன் சஞ்சய் முன்பு விஜய்யை Follow செய்துவிட்டு, தற்போது விவாகரத்து வழக்கிற்கு பிறகுதான் Unfollow செய்தாரா என்ற தெளிவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது. தற்போது ஜேசனின் Follow பட்டியலில் விஜய் இல்லை.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!