News March 1, 2026

650 காலியிடங்கள், ரிசர்வ் வங்கியில் பணி..APPLY NOW

image

இந்திய ரிசர்வ் வங்கி, அதன் பல்வேறு அலுவலகங்களில் உதவியாளர் பணிக்கு (650 காலியிடங்கள்) தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கிறது. இப்பணிக்கான தேர்வு, நாடு தழுவிய அளவில் இரண்டு கட்டமாக (ஆன்லைன் தேர்வு மற்றும் மொழித் திறன் தேர்வு) நடைபெறும். விண்ணபிக்க மற்றும் தேர்வு கட்டணங்களை ஆன்லைனில் செலுத்த மார்ச் 8-ம் தேதி கடைசி நாளாகும். மேலும், விவரங்களுக்கு <>www.rbi.org.in<<>>-ல் பார்க்கவும்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!