News March 1, 2026

மதுரை முழுவதும் ‘Go back modi’ போஸ்டர்கள்

image

NDA கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் பிரதமர் மோடி, இன்று மாலை 4 மணிக்கு திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வழிபாடு செய்யவிருக்கிறார். இந்நிலையில், மதுரை முழுவதும் காங்., சார்பில் ‘Go back modi’ போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் தமிழ்நாடு ஒற்றுமையாக நிற்கிறது, மத ரீதியான மூளை சலவை வேண்டாம், திருப்பரங்குன்றம் உங்களை வரவேற்கவில்லை உள்ளிட்ட வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!