News March 1, 2026

காஞ்சிபுரத்தில் மனைவியை தாக்கியவர் கைது!

image

சோமங்கலம் அடுத்த புதுநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனி(45). ஆட்டோ டிரைவரான இவருடைய மனைவி சுகந்தி(38). கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில், மனைவியை கத்தியால் வெட்டிய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு, வெளியே வந்த பழனி, மீண்டும் மனைவி மீது சந்தேகப்பட்டு இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளார். இதில், பழனியை போலீசார் கைது செய்தனர்.

Similar News

News April 20, 2026

காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (ஏப்.15) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!