News May 13, 2024

திருப்பூர் அமராவதி அணை சிறப்பம்சம்!

image

திருப்பூர், உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ளது அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பரந்த நீர்த்தேக்க அமராவதி அணை. 1957ஆம் ஆண்டு காமராஜரால் இவ்வணை கட்டப்பட்டது. இந்த அணை, வேளாண்மைக்காகவும், வெள்ளத்தின் போது நீரைக் கட்டுப்படுத்துவதற்காகவும் கட்டப்பட்டது. மேலும், இது ஒரு மீன்பிடித் தலமாகவும் இருக்கிறது. மேலும், சேற்று முதலைகள், மக்கர் முதலைகள் பிடிக்கப்படாமல், இயற்கையாக வளர்க்கப்பட்டு வருகின்றன.

Similar News

News March 17, 2026

திருப்பூர்: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

image

சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் <>www.msmeonline.tn.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

News March 17, 2026

திருப்பூர்: உயிரைக் காக்க Whatsapp-ல் ஒரு ‘Hi’ போதும்!

image

திருப்பூர் மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 94450 30725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance -ஐ தேர்வு செய்து (send Location) என்பதை கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். ஆபத்து நேரத்தில் கண்டிப்பாக உதவும். SHARE!

error: Content is protected !!