News March 1, 2026
கள்ளக்குறிச்சி: வருவாய் ஆய்வாளர் பரிதாப பலி!

வெள்ளிமலையில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பெரியசாமி. இவர் தனது நண்பர் சத்யராஜுடன் நேற்று முன்தினம் பைக்கில் சென்றுள்ளார். அப்போது சாலையோரம் நின்ற லாரி மீது பைக் மோதியதில், சத்யராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பெரியசாமியும் நேற்று உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்கு பதிந்த போலீசார், லாரி ஓட்டுநர் சிவாவை கைது செய்துள்ளனர்.
Similar News
News April 20, 2026
சின்னசேலம் அருகே விஷம் குடித்து தற்கொலை!

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே உள்ள ராயப்பனூரைச் சேர்ந்தவர் வரதராஜன்(56). கேபிள் டி.வி ஆப்பரேட்டரானா இவர் சம்பவத்தன்று மது குடித்து, வீட்டுக்கு வந்தார். இதனால், மனைவியுடன் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த வரதராஜன், விஷம் குடித்தார். உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்த, சேலம் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.