News March 1, 2026

திண்டுக்கல் அருகே சோகம்: பெண் பலி!

image

திண்டுக்கல், குமரன் திருநகரை சேர்ந்த ரவி மற்றும் அவரது மனைவி கோகிலா இருவரும் இருசக்கர வாகனத்தில் சாணார்பட்டி அருகே சென்று கொண்டிருந்தனர். கோபால்பட்டி விளக்குரோடு பகுதியில் எதிர்பாராதவிதமாக வாகனம் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானதில், பின்னால் அமர்ந்திருந்த கோகிலா கீழே விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவத்தில் கணவர் ரவி காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து குறித்து சாணார்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News April 20, 2026

பழனியில் கொடூரக்கொலை! பரபரப்பு

image

பழனி அருகே பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழில் செய்து வந்த ரமேஷ்குமார், அவரது உறவினர் செந்தில்குமார் இருவரும் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார், அருகிலிருந்த மம்மட்டியால் தாக்கியதில் ரமேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!