News March 1, 2026
முஸ்லிம் லீக் மாவோயிஸ்ட் காங்கிரஸ்: PM மோடி

நாட்டுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில், டெல்லி AI மாநாட்டில் இளைஞர் காங்கிரஸார் போராட்டம் நடத்தியதாக PM மோடி தெரிவித்துள்ளார். ஒருகாலத்தில் INC என்றால் இந்திய தேசிய காங்கிரஸ் என அர்த்தம், தற்போது அது முஸ்லிம் லீக் மாவோயிஸ்ட் காங்கிரஸாக(MMC) மாறிவிட்டது என்று அவர் விமர்சித்துள்ளார். மேலும், தேசப் பிரிவினைக்கு காரணமான முஸ்லிம் லீக்கின் பாணிலேயே காங்கிரஸ் செயல்படுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.