News March 1, 2026

100 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை

image

கோவை மாவட்டம் பேரூர் வட்டம் சமுதாய வளைகாப்பு விழா சுகுணாபுரம் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. 100 கர்ப்பிணிகளுக்கு சேலை, வளையல் உள்ளிட்ட சீர் வரிசை பொருட்களை கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றி செல்வன் மற்றும் அலுவலர்கள் வழங்கினார். இதில் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 9, 2026

கோவை: Degree போதும்.. இந்தியன் வங்கியில் வேலை

image

1) இந்தியன் வங்கியில் காலியிடங்கள்: 350
2) சம்பளம்: ₹48,480-₹1,05,280 வரை
3) கல்வி தகுதி: Any Degree
4) வயது: 22 முதல் 45 வயது வரை
5) தேர்வு முறை: Shortlisting / Written Test / Interview
6) விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.04.2026
7) <>விண்ணப்பிக்க இங்கு கிளிக்<<>>
8) நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க

News April 9, 2026

கோவை: Degree போதும்.. இந்தியன் வங்கியில் வேலை

image

1) இந்தியன் வங்கியில் காலியிடங்கள்: 350
2) சம்பளம்: ₹48,480-₹1,05,280 வரை
3) கல்வி தகுதி: Any Degree
4) வயது: 22 முதல் 45 வயது வரை
5) தேர்வு முறை: Shortlisting / Written Test / Interview
6) விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.04.2026
7) <>விண்ணப்பிக்க இங்கு கிளிக்<<>>
8) நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க

News April 9, 2026

கோவை: ரேஷன் அட்டை மாற்றங்கள் செய்ய வேண்டுமா?

image

கோவை மக்களே ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் இந்த<> லிங்கை கிளிக்<<>> செய்து தெரிந்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் புதிய உறுப்பினர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் போன்ற சேவைகளையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு உங்கள் பகுதி வட்ட வழங்கல் அலுவலரை அணுகவும். இதனை SHARE பண்ணுங்க

error: Content is protected !!