News February 28, 2026

கூட்டணி அறிவிப்பு எப்போது? ஜி.கே.மணி

image

கூட்டணி குறித்த முடிவை 28-ம் தேதிக்குள் அறிவிப்பதாக ராமதாஸ் அறிவித்திருந்த நிலையில், அதுகுறித்து ஜி.கே.மணி விளக்கம் அளித்துள்ளார். கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். பாமக பிளவுபட்டுள்ளதால் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுத்துவிடக் கூடாது என்பதற்காக கூட்டணி விவகாரத்தில் ராமதாஸ் கவனமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!