News February 28, 2026

BREAKING: சென்னை வந்தார் பிரதமர் மோடி

image

சென்னை வந்துள்ள PM மோடிக்கு, ஏர்போர்ட்டில் கவர்னர் RN ரவி, EPS, தங்கம் தென்னரசு, நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இன்றிரவு கவர்னர் மாளிகையில் தங்கும் அவர், நாளை காலை புதுச்சேரிக்கு சென்று அரசு விழாவில் கலந்துகொள்கிறார். அதைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றம் கோயில் சென்று வழிபாடு நடத்திய பின், NDA பொதுக்கூட்டத்தில் மோடி உரையாற்ற உள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!