News February 28, 2026

நெல்லை போலீஸ் கமிஷனர் அதிரடி மாற்றம்

image

தமிழ்நாடு முழுவதும் 20 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக நெல்லை மாநகர காவல் ஆணையர் மணிவண்ணன் ராமநாதபுரம் சரக டிஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில் தேஷ்முக் சஞ்சய் நெல்லை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மணிவண்ணன் சமீபத்தில் தான் நெல்லை ஆணையராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 20, 2026

நெல்லை : ஓடும் ரெயிலில் துணிகர சம்பவம்: ஒருவர் கைது!

image

கும்பகோணத்திலிருந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை நோக்கி பயணித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரின் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்மநபர் திருடினார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை மீட்டனர்.

error: Content is protected !!