News February 28, 2026

மோடி மீதான USA-வின் பிடி இறுகியுள்ளது: ராகுல்

image

எப்ஸ்டீன் ஃபைல்ஸ் மற்றும் அதானி மீதான வழக்கு காரணமாக PM மோடி மீதான USA-வின் பிடி இறுகியுள்ளதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். கடந்த 10-15 ஆண்டுகளில், பாஜக தனது ஒட்டுமொத்த நிதி அமைப்பையும் அதானி நிறுவனத்திற்குள் முதலீடு செய்து வைத்திருப்பதாகவும் அவர் சாடியுள்ளார். அமெரிக்கா அதானி நிறுவனத்தின் மீது பதிவு செய்துள்ள கிரிமினல் வழக்கு, பாஜகவின் நிதி ஆதாரத்திற்கு விழுந்த அடி எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!