News February 28, 2026
சங்கீதா விவாகரத்து.. விஜய்க்கு பிரபல நடிகர் ஆதரவு

விஜய் – சங்கீதா விவாகரத்து விவகாரம் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. இந்நிலையில், தவெகவில் இருந்து சமீபத்தில் LJK-வில் இணைந்த தாடி பாலாஜி, விஜய்க்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார். அதில், எதுவும் மாறட்டும், உண்மை மட்டும் மாறாது, எத்தனை புயல் வந்தாலும் நீதி தளராது. இன்று சோதனை என்றாலும் நாளை வெற்றி நிச்சயம்.. கலங்காதே நண்பா.. உன் நியாயம் நிச்சயம் ஜெயிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.