News February 28, 2026

போர்.. இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு WARNING

image

இஸ்ரேலும், USA-வும் ஈரான் மீது தாக்குதலை தொடங்கியுள்ளதால் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது. இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் எந்த நேரத்திலும் பதில் தாக்குதல் நடத்தலாம் என்பதால், அங்குள்ள பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்கும்படி இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், அவசர காலத்தில் +972-54-7520711 எண்ணில் தூதரகத்தை தொடர்புகொள்ளலாம் என அறிவித்துள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!