News February 28, 2026

Whatsapp-ல் இந்த மெசேஜ் வருதா.. க்ளிக் பண்ணாதீங்க!

image

தற்போது பல மோசடிகளும் WhatsApp மூலமே நிகழ்கின்றன. RTO Challan என்ற பெயரில் WhatsApp-ல் மெசேஜ் வருகிறது. அதில், உங்க வண்டிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, Check பண்ணுங்க, இல்லையேல் FIR போடப்படும் என தகவலும் சேர்த்து அனுப்பப்படுகிறது. அந்த லிங்கை கிளிக் செய்தால், ஒரு APK File டவுன்லோடாகி, போனிலுள்ள அனைத்து தகவல்களையும் திருடி விடுகிறதாம். எனவே, இது போன்ற மெசேஜுகள் வந்தால், உஷாரா இருங்க. SHARE IT.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!