News February 28, 2026
மோடியை வரவேற்க பெரியார் படம்

மதுரையில் நாளை மோடி பங்கேற்கும் NDA கூட்டணி பரப்புரை பொதுக்கூட்டத்திற்கான அலங்கார முகப்பின் கோபுரங்களில் பெரியார், அண்ணா படங்கள் வைக்கப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரே மேடையில் மோடியுடன் EPS-ம் பங்கேற்பதால், அதிமுக திராவிட கட்சி என்ற அடிப்படையில் இந்த படங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், மதுரை பயணத்தின் போது, திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கும் மோடி செல்வார் எனக் கூறப்படுகிறது
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.