News February 28, 2026
BREAKING: வங்கிக் கணக்கில் ரூ.1,500 வந்தது

கிராமக் கோயில் பூசாரிகளுக்கு மாதாந்திர ஊக்கத்தொகையாக ₹1,500 வழங்கும் திட்டத்தை CM ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இதன்படி, இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் அனைவரது வங்கிக் கணக்கிலும் ₹1,500 வரவு வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கிராமக் கோயில் பூசாரிகளுக்கான ஓய்வூதியம் ₹4,000-ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பூசாரிகள் நலனுக்காக 11 <<19260381>>புதிய அறிவிப்புகளையும்<<>> CM வெளியிட்டுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.