News February 28, 2026
9 கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை

இன்று ஒரே நாளில் 9 கூட்டணி கட்சிகளுடன் திமுக தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடந்துவரும் நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வைகோ, கொங்கு ஈஸ்வரன், வேல்முருகன் ஆகியோர் சென்றுள்ளனர். இவர்களுடன் பேச்சுவார்த்தை முடிந்தபின்பு, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளுடன் மாலையில் தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.