News February 28, 2026
அதிமுக மாஜிக்கள் அறிவாலயம் தான் வரணும்: ரகுபதி

ஸ்டாலின் OPS-ஐ திமுகவில் இணைத்ததை பார்த்து EPS இல்லத்தில் நிலநடுக்கமே வந்துவிட்டது என ரகுபதி கூறியுள்ளார். அதிமுகவை குளோஸ் செய்ய வந்திருப்பவர் தான் EPS என்ற அவர், கட்சியை இழுத்து மூடி பூட்டிவிட்டுதான் அவர் செல்வார் எனவும் பேசியுள்ளார். மேலும், அதிமுக Ex அமைச்சர்கள் பேசும்போது பார்த்து பேசவேண்டும். ஏனென்றால், 2026 தோல்விக்கு பிறகு அவர்கள் அறிவாலயத்துக்கு தான் வரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.