News February 28, 2026

திமுக கூட்டணியில் இணைந்தனர்.. EPS அதிர்ச்சி

image

கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த SDPI கட்சி, திமுக கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இன்று இணைந்துள்ளது. SDPI-ஐ தொடர்ந்து, தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சியும், தனியரசுவின் கொங்கு இளைஞர் பேரவை கட்சியும் திமுக கூட்டணியில் இணைந்துள்ளன. மூன்று கட்சிகளுடனும் இன்று தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!