News February 28, 2026
ஃபோன் தண்ணீரில் விழுந்துருச்சா? DO THIS

உங்கள் போன் தண்ணீரில் விழுந்தால் ➤முதலில் அதனை SWITCH OFF பண்ணுங்க. ➤சார்ஜரில் கனெக்ட் செய்யவேண்டாம். இப்படி செய்தால் ஷார்ட் சர்க்யூட்டாகி போனின் பாகங்கள் சேதமாகிவிடும். ➤மொபைலில் இருந்து சிம் கார்டு, மெமரி கார்டு போன்றவற்றையும் அகற்றுங்கள் ➤ முழு ஈரமும் காயும் வரை போனை ரீ-ஸ்டார்ட் செய்ய வேண்டாம். இவற்றை செய்தால் தண்ணீரில் விழுந்த உங்கள் போனில் எந்த பிரச்னையும் வராமல் பாதுகாக்கலாம். SHARE.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.