News February 28, 2026

பாஜக ரிங் மாஸ்டர்.. வித்தைக் காட்டுபவர் EPS: ஸ்டாலின்

image

பொதுவாக தேர்தல் கால கூட்டணியின் ஆயுள்காலம் குறைவு. ஆனால் திமுக கூட்டணி 2019-லிருந்து தற்போது வரை தொடர்கிறது என ஸ்டாலின் கூறியுள்ளார். தேர்தலுக்காகவே NDA கூட்டணி என EPS கூறியதை குறிப்பிட்ட அவர், சர்க்கஸ் முடிந்ததும் கூடாரத்தை அவிழ்ப்பதுபோல் NDA கூட்டணி தனித்தனியாகிவிடும் என கூறியுள்ளார். மேலும், இதில் ரிங் மாஸ்டர் பாஜக எனவும், அவர்கள் சொல்வதுபோல் வித்தை காட்டுபவர் EPS என்றும் விமர்சித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!