News February 28, 2026

ராணிப்பேட்டை; ரேஷன் கடையில் கை ரேகை விழவில்லையா?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <>க்ளிக்<<>> செய்து Grievance Redressal, சென்னை மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க.. SHARE பண்ணுங்க..

Similar News

News March 18, 2026

ராணிப்பேட்டை: தேர்தல் வந்தாச்சு – CHECK பண்ணுங்க!

image

ராணிப்பேட்டை மக்களே, வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

News March 18, 2026

ராணிப்பேட்டை: விரல் நுனியில் வங்கி விவரங்கள்!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

News March 18, 2026

அறிவித்தார் ராணிப்பேட்டை ஆட்சியர்!

image

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் துப்பாக்கி வைத்திருப்போர் வெளியில் எடுத்துச் செல்லவும், வீட்டில் வைத்திருக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிகளை அருகில் உள்ள காவல் நிலையத்தில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் எனவும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டு ஒரு வாரத்துக்கு பின்னர் துப்பாக்கிகளை திரும்ப பெறலாம் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!