News May 13, 2024

மயிலாடுதுறை அருகே முக்கிய பிரமுகர்கள்

image

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு நேற்று மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் மாநில நிர்வாகி கோமல் அன்பரசன் ஒன்றிய செயலாளர் ஆதமங்கலம் ரவிச்சந்திரன் முன்னாள் ஒன்றிய செயலாளர் கொள்ளிடம் ஜெயராமன் வக்கீல் பாலாஜி பேராசிரியர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் நேரில் சென்று அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Similar News

News March 12, 2026

மயிலாடுதுறை மாவட்டத்தில் குரூப்-2 முதன்மை தேர்வு

image

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2a முதன்மை எழுத்து தேர்வு வருகிற 15ம் தேதி முற்பகல் கொள்குறி வகை வினாக்கள் தேர்வும், பிற்பகல் விரைந்துரைக்கும் வகையிலான எழுத்துத் தேர்வும் மன்னம்பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. முற்பகல் 82 நபர்களும் பிற்பகல் 83 நபர்களும் தேர்வு எழுத உள்ளனர். இந்நிலையில், தேர்வர்கள் உரிய நேரத்திற்குள் தேர்வு மையத்திற்கு வரவேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 12, 2026

மயிலாடுதுறை: வாகன ஓட்டிகள் கவனத்திற்கு

image

மயிலாடுதுறை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan<<>> என்ற இணையத்தில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE IT

News March 12, 2026

மயிலாடுதுறை: கம்மி விலையில் பைக், கார் வேணுமா?

image

மயிலாடுதுறை மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்றவற்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை E-Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இதற்கு <>இங்கு <<>>க்ளிக் செய்து உங்க விருப்பமான வாகனங்களின் கலர், மாடலை தேர்வு செய்து வாங்கலாம். இதற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு போதுமானது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!