News February 28, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹2,400 உயர்ந்தது

image

தங்கம் விலை நேற்று குறைந்த நிலையில் இன்று (பிப்.28) மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இதன்படி, 22 கேரட் 1 கிராம் தங்கம் ₹300 உயர்ந்து ₹15,200-க்கும், சவரன் ₹2,400 அதிகரித்து ₹1,21,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதேநேரம், தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News

News March 2, 2026

CINEMA 360°: வசூல் மழையில் ‘தாய்கிழவி’

image

*ராதிகாவின் ‘தாய்கிழவி’ 3 நாள்களில் ₹10 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் *ஹிப் ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2′ படத்தின் முதல் பாடல் மார்ச் 4-ம் தேதி ரிலீசாகிறது *’பெத்தி’ படத்தின் டப்பிங் பணிகளை ராம்சரண் தொடங்கியுள்ளார் *ரீ-ரிலீஸில் விஜய்யின் ‘தெறி’ ₹90 லட்சம் வசூலித்துள்ளதாக தகவல் *பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ படத்தில் இருந்து பிரகாஷ் ராஜ் விலகியுள்ளார்

News March 2, 2026

சசிகலாவின் காலம் முடிந்துவிட்டது: காங்கிரஸ் MP

image

சசிகலா புதிய கட்சி தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு எந்தவித மக்கள் ஆதரவும் கிடையாது என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். ஒரு காலத்தில் அதிமுகவில் சசிகலாவுக்கு செல்வாக்கு இருந்தது உண்மைதான், ஆனால் தற்போது அவரது காலம் முடிந்துவிட்டது எனவும் தெரிவித்தார். மேலும் சசிகலாவுடன் பயணித்த டிடிவி தினகரன் தற்போது எங்கு இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் அவர் பேசியுள்ளார்.

News March 2, 2026

SPORTS 360°: இந்திய வீரர் சாம்பியன்

image

*ISL கால்பந்தில் சென்னையின் – ஒடிசா அணிகளுக்கு இடையிலான போட்டி 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது *உள்ளரங்க குண்டு எறிதலில் 17.09 மீ தூரம் குண்டு எறிந்து புதிய தேசிய சாதனையை கிருஷ்ணா ஜெயசங்கர் படைத்துள்ளார் *சர்வதேச தடகளம் 60மீ தடை தாண்டுதல் சாம்பியன்ஷிப்பில் ஷெகாவத் முதலிடம் பிடித்தார் *இலங்கை அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து சனத் ஜெயசூர்யா ராஜிநாமா

error: Content is protected !!