News February 28, 2026

விருதுநகர்: தமிழகம் 11% பொருளாதார வளர்ச்சி – நிதி அமைச்சர்

image

காரியாபட்டி அருகே முஷ்டக்குறிச்சியில் புதிதாக கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை நிதிஅமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தமிழ்நாட்டில் மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படுகின்றது என்றார். தேர்தல் முன் வதந்திகளை மறுத்து, மு.க.ஸ்டாலின் தலா ரூ.5000 வழங்கியதாக கூறினார். மற்ற மாநிலங்களை விட தமிழக பொருளாதார வளர்ச்சி 11% உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Similar News

News April 20, 2026

சிவகாசி அருகே விபத்தில் பலியான மாணவனின் உறுப்புகள் தானம்!

image

சிவகாசியை சேர்ந்த ஒரே பள்ளியில் +2 பயின்ற கோகுல்(17), பிரசன்னா(17), யுவராஜ்(17) ஆகிய நண்பர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் சாத்தூர் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் (எதிர் திசையில்) சென்றபோது எதிரே மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து மோதி 3 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த மாணவன் பிரசன்னாவின் உடல் உறுப்புகள் பெற்றோரின் சம்மதத்துடன் தானமாக அளிக்கப்பட்டது.

error: Content is protected !!