News February 28, 2026
கடலூர்: MLA தலைமையில் இணைத்த மாற்றுக்கட்சினர்!

கடலூர் மாவட்டம் அகர ஆலம்பாடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், முன்னாள் ஒன்றிய கவுன்சிலரும், திமுக மாவட்ட பிரதிநிதியுமான ஆர்.சங்கர் திமுகவில் இருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து, MLA அருண்மொழித்தேவன் தலைமையில் தனது ஆதரவாளர்களுடன் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News April 20, 2026
கடலூர்: தேர்தல் பணியில் 12,436 அலுவலர்கள்

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,340 பேர், விருத்தாசலம் 1520, நெய்வேலி 1228, பண்ருட்டி 1484, கடலூர் 1240, குறிஞ்சிப்பாடி 1336, புவனகிரி 1460, சிதம்பரம் 1432, காட்டுமன்னார்கோயில் 1396 நபர் என மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.