News February 28, 2026

சேலத்தில் இலவச தங்க மோதிரம் அறிவித்தார் எம்பி

image

தி.மு.க சேலம் மேற்கு மாவட்ட செயலர் செல்வகணபதி எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச்.1 முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு சேலம் மேற்கு மாவட்டத்துக்குட்பட்ட, இடைப்பாடி, சங்ககிரி, மேட்டூர் சட்டசபை தொகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

image

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!