News February 28, 2026

லட்சக்கணக்கில் உயிரை காத்த மிகச்சிறந்த கண்டுபிடிப்புகள்!

image

மனித இனத்தை காத்த மிகச்சிறப்பான கண்டுபிடிப்புகள் என்றால், நம் நினைவுக்கு மருந்துகளும், தடுப்பூசிகளும் தான். ஆனால், நாம் தினமும் உபயோகிக்கும் சில சின்ன சின்ன பொருள்களால் கூட பல லட்சக்கணக்கான உயிர்கள் இந்த உலகில் காக்கப்பட்டுள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா? அவை என்னென்ன பொருள்கள் என்பதை அறிய மேலே உள்ள போட்டோவை இடது புறமாக Swipe செய்து பார்க்கவும். இவற்றின் மதிப்பையும் உணருங்கள்!

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!