News February 28, 2026

விஜய் – சங்கீதா கடைசி போட்டோ

image

2020-ல் மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய்யுடன் சங்கீதாவும் பங்கேற்றார். இதுதான் இருவரும் பொதுவெளியில் எடுத்துக்கொண்ட கடைசி போட்டோ. அதன்பின் விஜய் நடித்த வாரிசு இசை வெளியீட்டு விழா, லியோ வெற்றி விழா, ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா, தவெக கட்சி தொடக்க விழா என்று எதிலும் அவர் பங்கேற்கவில்லை. ஸ்டாலினின் அக்கா கணவர் முரசொலி செல்வம் இறந்தபோது, சங்கீதா மட்டும் தனியாக அஞ்சலி செலுத்தினார்.

Similar News

News April 17, 2026

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (ஏப் -14) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News April 15, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

error: Content is protected !!