News February 28, 2026
தமிழகத்தில் பஸ் கட்டணம் அதிரடியாக உயர்வா? CHECK

ஸ்ரீவில்லிபுத்தூர் – மதுரை செல்வதற்கு ₹75-க்கு பதிலாக ₹100 அரசு பஸ் டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரேநாளில் மறைமுகமாக ₹25 வரை பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் பரவியது. ஆனால், இது வழித்தடத்தில் இயங்கும் AC பஸ்ஸுக்கான கட்டணம் என்றும், சாதாரண பஸ் கட்டணம் ₹75 தான் என்றும் TN FACT CHECK விளக்கமளித்துள்ளது. மேலும், இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.