News May 13, 2024

நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல்?

image

நெல்லை விரைவு ரயிலில் பிடிப்பட்ட ₹4 கோடி பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்றும், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதற்கு அவர் மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், ₹4 கோடி கடத்தலில் ரயில் டிக்கெட் கன்ஃபார்ம் செய்ய நயினாரின் எம்எல்ஏ அட்டை பயன்படுத்தப்பட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளதால், அவருக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Similar News

News March 19, 2026

காஞ்சிபுரத்தில் சிலிண்டர் புக் செய்ய புதிய வழி!

image

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரமம் ஏற்பட்டால், உங்களின் GPAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். GPAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும்,. உடனடியாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!

விஜய்யை யாரும் ஆட்டத்தில் சேர்க்கவில்லை: KTR

image

அதிமுக தலைவர்கள் யாரும் தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என EX அமைச்சர் KT ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தேர்தலில் அவர் தனித்து நிற்கட்டும்; யாரும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளவில்லை என்றால் அப்படி தனித்துதானே நிற்க முடியும் என்றும் கூறியுள்ளார். விஜய் தனியாக செல்லாமல் அணியாக தங்களுடன் இணைய வேண்டும் என கடந்த மாதம் RB உதயகுமார், தமிழிசை உள்ளிட்டோர் பேசியிருந்தது கவனிக்கத்தக்கது.

error: Content is protected !!