News February 28, 2026
நாளை முதல் UTS வேலை செய்யாது!

முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள், பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகள் பெற பயன்படுத்தப்பட்ட UTS ஆப், நாளை (மார்ச் 1) முதல் வேலை செய்யாது. அதற்கு பதிலாக RailOne ஆப்பை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு IRCTC-யையும், முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள் UTS-யையும் மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், இனி அனைத்து சேவைகளும் Railone ஆப்பிலேயே கிடைக்கும். SHARE IT.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.