News February 28, 2026

புதுச்சேரி: சமூக நலத்துறை அலுவலகம் முற்றுகை!

image

புதுச்சேரியில் அனைத்து மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சமூக நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. இதில் அரசு வேலைவாய்ப்பில் 4% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமூக நலத்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் சமாதானம் ஏற்பட்டதையடுத்து, போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

Similar News

News April 20, 2026

புதுச்சேரி: சாலையோரத்தில் கிடந்த சடலம்

image

காரைக்கால் பாரதியார் சாலை அம்பேத்கர் வீதி சந்திப்பில், சாலையோரத்தில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்து வந்த காரைக்கால் நகர போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகு றித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!