News February 28, 2026

இன்று மாசி பூசம்.. காரிய வெற்றி தரும் வழிபாடு!

image

இன்று காலை 9:34 மணிக்கு முதல் நாளை காலை 8:34 மணிக்கு மாசி பூசம் நிறைவடைகிறது. பூசம் சனியின் நட்சத்திரம் என்பதால், சனிபகவானின் பாதிப்புகள் குறைய பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாள் & லட்சுமி தேவிக்கு துளசி மாலை சாற்றி வழிபடுங்கள். பூச நட்சத்திரத்திற்குரிய தல விருட்சமாக அரச மரத்தை தலவிருட்சமாக கொண்டு கோவிலுக்கு சென்று வழிபடுவதும் வாழ்வில் மிகுந்த அதிர்ஷ்டங்களையும், யோகங்களையும் ஏற்படுத்தும்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!