News May 13, 2024
தமிழ்நாடு அணியின் அடுத்த கோச் யார்?

தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் லக்ஷ்மிபதி பாலாஜி நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. தற்போது சுலக்ஷன் குல்கர்னி பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். அவர், விரைவில் ஓய்வு பெற இருப்பதால் அவருக்கு அடுத்த பதவியில் இருக்கும் பாலாஜி, தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News March 25, 2026
திருச்சி: குடிநீர் பிரச்சனைக்கு சூப்பர் தீர்வு

தமிழகத்தில் கோடை வெயில் தொடங்க உள்ளது. இதனால் குடிநீர் பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே திருச்சி மாவட்ட பொதுமக்கள் தங்களது பகுதிகளில் ஏற்படும் குடிநீர் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஒருங்கிணைந்த குடிநீர் குறைதீர் மையத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். அல்லது <
News March 25, 2026
AI பற்றி எளிமையாக கற்கலாம்.. இதோ இருக்கே வழி!

AI பற்றி தெரிந்தவர்களுக்கே வேலை கிடைக்கும் என்ற நிலை வெகு தொலைவில் இல்லை என வல்லுநர்கள் சொல்கின்றனர். இதற்காகவே இலவசமாக AI Tools பற்றிய Course-களை கூகுள் வழங்குகிறது. இப்போதே கூகுளுக்கு சென்று ’AI Essentials Specialization’ என டைப் செய்யுங்கள் போதும். இதில், AI வைத்து வேலைகளை எளிமையாக்குவது எப்படி, சரியான Prompt-களை எழுதுவது எப்படி போன்ற அடிப்படை விஷயங்களை கற்கலாம். அனைவருக்கும், SHARE THIS.
News March 25, 2026
அதிமுகவில் களமிறங்கும் தாமரை ராஜேந்திரன்!

அரியலூர் அதிமுக மா.செ.,வாக உள்ளவர்தான் தாமரை ராஜேந்திரன். இவர், 2016-2021 வரை தலைமை கொறடாவாக பணியாற்றியவர். 2016-ல் அரியலூரில் திமுகவின் SS.சிவசங்கருக்கு எதிராக போட்டியிட்டு வென்றார். 2021-ல் 3,234 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். விவசாய திட்டங்களுக்காக குரல் கொடுக்கும் இவருக்கு அரியலூரில் செல்வாக்கு இருப்பதால் வரும் தேர்தலில் போட்டியிட EPS மீண்டும் வாய்ப்பளித்துள்ளார்.


