News February 28, 2026

நாகை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் 5- 16 வயதிற்கு உட்பட்ட சிறார்களை ஊக்குவிக்கும் வகையில், இன்று(பிப். 28) கலை போட்டி செல்லூர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற உள்ளது. இப்போட்டியானது ( 5-8) (9-12) (13-16) ஆகிய பிரிவுகளில் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், நடனம் ஆகிய போட்டிகள் நடைபெறும். மேலும் விபரங்களுக்கு 9965029398, 6381480995 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

நாகை: நேருக்கு நேர் மோதிய பேருந்து – 10 பேர் காயம்

image

நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருவாரூருக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு, மஞ்சக்கொல்லை குளம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே தஞ்சாவூரில் இருந்து நாகை வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 10 பேர் காயமடைந்தனர். மேலும் பயணிகளை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

error: Content is protected !!