News February 28, 2026
மூழ்கும் கப்பலில் OPS: அருண்ராஜ்

OPS திமுகவில் இணைந்ததற்கு அதிமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அவர்களுடன் தவெகவினரும் இணைந்துள்ளனர். மூழ்கும் கப்பல் திமுகவில் OPS கூடுதல் சுமையாக இணைந்துள்ளதால் கப்பல் வேகமாக மூழ்கும் என்று அருண்ராஜ் விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கூட்டணிக்கு வருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். <<19258561>>காங்கிரஸ் இன்று திமுகவுடன் பேச்சுவார்த்தை<<>> நடத்துவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.