News February 28, 2026
கடலூர்: காரில் ஆடுகள் திருடிய இளைஞர் கைது

காடாம்புலியூர் அடுத்த சீரங்குப்பத்தை சேர்ந்தவர் முத்துலட்சுமி(45). இவர் 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை நேரத்தில் அங்கு காரில் வந்த 3 பேர், முத்துலட்சுமியின் 4 ஆடுகளை காரில் திருடி சென்றனர். இதுகுறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிந்து பண்ருட்டியை சேர்ந்த விஷ்ணுவரத்தை(19) கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
கடலூர்: தேர்தல் பணியில் 12,436 அலுவலர்கள்

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,340 பேர், விருத்தாசலம் 1520, நெய்வேலி 1228, பண்ருட்டி 1484, கடலூர் 1240, குறிஞ்சிப்பாடி 1336, புவனகிரி 1460, சிதம்பரம் 1432, காட்டுமன்னார்கோயில் 1396 நபர் என மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.