News February 28, 2026
இந்தியாவுக்கு மேலும் 8 சிவிங்கிப் புலிகள்

போட்ஸ்வானாவில் இருந்து மேலும் 8 சிவிங்கிப் புலிகள் (6 ஆண், 2 பெண்) இன்று இந்தியாவுக்கு கொண்டுவரப்பட உள்ளன. இந்த சிவிங்கிப் புலிகள் குனோ தேசிய பூங்காவில் ஒரு மாதத்திற்கு கூண்டில் பராமரிக்கப்பட்டு, பின்னர் வனப்பகுதியில் விடப்படும். புதிய வருகையால் நாட்டில் சிவிங்கிப் புலிகளின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட 20 சிவிங்கிப் புலிகள் மூலம் இந்தியாவில் 28 குட்டிகள் பிறந்தன.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.