News February 28, 2026

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில் (பிப்.27) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.28) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

Similar News

News February 28, 2026

நாகை: அதிக பணம் கேட்டால் உடனே புகாரளியுங்கள்!

image

நாகை மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போடா வருபவர்கள் Bill விலையை விட அதிகமாக பணம் கேட்டா இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணுக்கு அல்லது<> https://pgportal.gov.in<<>>/ இந்த இணையதளத்தில் உடனே Complaint பண்ணலாம். இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News February 28, 2026

நாகை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் 5- 16 வயதிற்கு உட்பட்ட சிறார்களை ஊக்குவிக்கும் வகையில், இன்று(பிப். 28) கலை போட்டி செல்லூர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற உள்ளது. இப்போட்டியானது ( 5-8) (9-12) (13-16) ஆகிய பிரிவுகளில் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், நடனம் ஆகிய போட்டிகள் நடைபெறும். மேலும் விபரங்களுக்கு 9965029398, 6381480995 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News February 28, 2026

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில் (பிப்.27) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.28) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!